லேபிள்கள்

19.12.13

எம்.பில்., படிப்புக்கு விண்ணப்பிக்க தயாரா?

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், எம்.பில் படிப்பு மற்றும் ஒருங்கிணைந்த எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து அழைப்பு விடுத்துள்ளது.



எம்.பில்., படிப்பில் சேர முதுகலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிரக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு ரூ.350ம், சிறப்பு பிரிவினர் ரூ.150ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் சமர்ப்பிக்க ஜனவரி 20ம் தேதி கடைசி நாளாகும். பிப்., 3 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக