லேபிள்கள்

7.10.15

ஜேக்டோ வேலைநிறுத்த போராட்டம் எதிரொலி : தமிழக தலைமைசெயலாளர் தலைமையில் அலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

நேற்று ஜேக்டோ உயர்மட்டகுழு பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்படாததால்  நாளை வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளதை தொடர்ந்து


இன்று காலை சென்னையில் தலைமைசெயலாளர் , நிதித்துறை செயலாளர் , மற்றும் கல்வி துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டகூட்டம்  ஜேக்டோ வேலைநிறுத்த போராட்டம் குறித்து அலோசனை செய்ய உள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக