லேபிள்கள்

7.10.15

திட்டமிட்டபடி அக்டோபர் 8 வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்

 சென்னையில் இயக்குனர்களுடன் ஜேக்டோ குழு நடத்திய பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் அக்டோபர் 8 ல் ஒரு நாள் வேலைநிறுத்தம்  திட்டமிட்டபடி நடைபெறும் என மாநில அமைப்பு தகவல்.


 TNGTF மாவட்ட பொறுப்பாளர்கள்  நமது இயக்க தோழர்களை அக்டோபர் 8 வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள அயராது களப்பணியாற்றிட மாநில அமைப்பு அன்புடன் கேட்டு கொள்கிறது.

- TNGTF மாநில அமைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக