கல்வித் தகுதி: * இளங்கலை பட்டப்படிப்பு எனில், பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடத்தை எடுத்து பாஸ் செய்திருக்க வேண்டும். * முதுகலை பட்டப்படிப்பு : பி.இ., /பி.டெக்., பாஸ் செய்திருக்க வேண்டும். "கேட்" தேர்வும் பாஸ் செய்திருக்க வேண்டும்.
உதவித் தொகை எண்ணிக்கை:
ஆண்டுக்கு 20 பேருக்கு
கால அளவு: நான்கு ஆண்டுகள்.
வழங்கப்படும் தொகை: நேபாள மாணவர்கள் எனில் மாதம் ரூ.3000/- * ஜிசிஎஸ் மாணவர்களுக்கு மாதம் ரூ.3600/- அத்துடன் தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், மாதம் ரூ.2400/- வீட்டு வாடகைப்படி போன்றவையும் வழங்கப்படும்.
விண்ணப்ப நடைமுறைகள்: கீழ்க்கண்ட நிறுவனத்தில் படிக்க சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம் சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், சூரத்.
Scholarship : சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை
Course : பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
Provider Address : SARDAR VALLABHBHAI NATIONAL INSTITUTE OF TECHNOLOGY, SURAT The Director, SV National Institute of Technology, Surat 395 007 (Gujarat). Tel: 0261-222 3371-74 Fax: 0261-222 8394 E-Mail: director@svnit.ac.in www.svnit.ac.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக