பேச்சுவார்த்தை என்ற செய்தி கண்டு மயங்காமல் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தொடர்ந்து களப்பணியாற்றுங்கள் TNGTF - மாநில அமைப்பு;
====================================
இனிய தோழமையே!!
இன்று ஜாக்டோ உயர்மட்டகுழு உறுப்பினர்களை பேச்சுவார்த்துக்கு கல்வித்துறை அழைத்துள்ள செய்தியினை அறிந்து இருப்பாய் !!
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அமைப்பினை பேச்சுவார்த்தை வாருங்கள் என்று அழைப்பது இயற்கையான மரபு.
ஜாக்டோ போராட்டத்தை துவக்கியபோது அப்போதைய தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை அழைத்து இறுதி வரை சந்திக்காமல் திருப்பி அனுப்பியதை மறுப்பதற்கு இல்லை
பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் கல்வித்துறை வாய்மொழி உறுதி மொழிகளை நம்பாமல். ஜாக்டோவின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் அல்லது திட்டமிட்டபடி அக்டோபர் 8 ல் வேலைநிறுத்த போராட்டம் நடக்கும் என்ற உறுதியான எண்ணத்துடனே உயர்மட்டகுழு உறுப்பினர்கள் சென்னை செல்கின்றனர்.
அதுவரை வீண் வதந்தககளையோ, செய்திகளை நம்பாமல்,
சோர்வடையாமல் அக்டோபர் 8 வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராக களப்பணியாற்றுங்கள்!!!!
உன்னுடைய போராட்ட உணர்வே கல்வி துறை அழைப்புக்கு காரணம்.
பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டார்கள் என சோர்ந்து விடாதே!!
இது போன்ற மயாஜலங்கள் நடப்பது சகஜமே!!
அக்டோபர் 8 வேலைநிறுத்த போராட்டத்திற்கு உன்னை தயார் செய்து கொள்!!
உரிமைக்காக போராட களப்பணியினை தொடர்ந்து செயல்படுத்து!!
ஒன்றினைவோம் !! அக்டோபர் 8 ல் நமது வலிமையை நிருபிப்போம்!!
TNGTF - மாநில அமைப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக