தேசிய வருவாய் வழி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு,
கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, 16ல் நடக்க உள்ளது.இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களின், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக