ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம் நடவடிக்கை இன்று மதுரை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரிய நிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும்
2. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு மாறாக அரசு ஊழியர் / ஆசிரியர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்டு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்ய அனைத்து மாவட்டத்திலும் நீதி அரசர்களிடம் 2 1 - 12-17 அன்று முறையீடு செய்வது
3. ஓய்வூதியம் பாதுகாப்போம்மற்றும் உரிமைகள் மீட்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் திருச்சியில் 31.12 .17. அன்று ஜாக் டோ - ஜியோ சார்பாக நடத்துவது.
4.அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளான 1. புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்தல் பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்தல்
2) 21 மாத ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும்
,3) சத்துணவு,அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்,கிராம உதவியாளர், பகுதி நேரம்/தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிடோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
4)இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள்,உயர்நிலை/மேல்நிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல்
6)குறைந்தபட்ச ஊதியம் 18000/- வழங்குதல்,
7) பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துதல்,
8) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்தல்,
9) குறைந்தபட்ச ஓய்வூதியதியம் ரூ.9000/_ வழங்குதல் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை டிசம்பர் 2017க்குள் நிறைவேற்றவில்லை என்றால் 2018 ஜனவரி 4வது வாரத்தில் இருந்து சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
_____TNGTF மாநில அமைப்பு____
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக