பிளஸ் 2 தேர்வுபாடவாரியாக முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கையில்,கணக்குப்பதிவியல்
பாடத்தில் அதிகபட்சமாக,341 பேரும், குறைந்தபட்சமாக இயற்பியலில் 5 பேரும் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.பிளஸ் 2 முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4%.

இயற்பியல் - 5
வேதியியல் - 1,703
உயிரியல் - 775
தாவரவியல் - 20
விலங்கியல் - 10கணிதம் - 3361கணினி அறிவியல் - 303
வணிகவியல் - 3084
கணக்குப்பதிவியல் - 4341
பிசினஸ் கணிதம் - 1072
வேதியியல் பாடம் மிகக் கடினமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அப்பாடத்தில் 1,703 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக