லேபிள்கள்

17.5.16

+2 தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் சாதனை

அரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி சரண்யா முதலிடம் பெற்றுள்ளார். 


1178மதிப்பெண்களுடன் கோவை மாணவி சத்யா 2-வது இடமும், 

1177 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி அனு 3-வது இடமும் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக