லேபிள்கள்

30.4.17

12ம் வகுப்பு விலங்கியல் தேர்வில் மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு

 12ம் வகுப்பு விலங்கியல் தேர்வில் 16 வது கேள்விக்கு பதிலளித்தவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
12ம் வகுப்பு விலங்கியல் பொது தேர்வு கடந்த மார்ச் 31ல் நடந்தது. இதில் பிரிவு-ஏ வில் 16வது கேள்வி தவறாக உள்ளது அதற்கு மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அவ்வழக்கில் விலங்கிய தேர்வில் 16 வது கேள்விக்கு பதிலளித்தவர்களுக்கு 1 மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக