💥 *6 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று வரும் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் இடையிலான கலந்துரையாடல்
விவரம்!!!*
✍ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்காக பள்ளிக்கல்வித்துறை
வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ஒரு கோடியே 85 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
✍14 வகையான நலத்திட்டங்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் - செங்கோட்டையன்.
✍ஜூன் மாதம் முதல் தினம்தோறும் இறை வணக்க கூட்டம் பள்ளி வளாகத்திலேயே நடைபெறும்..
✍பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து மரணமடைந்தவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
✍ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
✍ மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் இருக்கும்.
✍ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடைப்பெறும்.
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக