ஆதார் இல்லாததால் உ.பி. மதரசா கல்வி வாரிய தேர்வை 1,000 நேபாள மாணவர்கள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உ.பி.யில் உள்ள மதரசாக்களில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கான தேர்வுகளை உபி. மதரசா கல்வி வாரியம் நடத்துகிறது.இந்தாண்டுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் என்பதால் இவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை பிறப்பு சான்றிதழ் அடிப்படையில், நேபாள மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால் தேர்வு எழுதுவதற்கு ஆதார் கட்டாயமாகும்.இது குறித்து இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவ்வாறு வந்தால் சட்ட ரீதியில் தகுந்த முடிவு எடுக்கப்படும் என மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக