லேபிள்கள்

9.2.18

தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்: தமிழக அரசு!!!

+1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் 

டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



2018 மார்ச் மாதம் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் தரவிறக்கம் செய்ய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக