ஜாக்டோ ஜியோ போராட்ட் நடவடிக்கைகள்
📌 *பிப்ரவரி 21 முதல் சென்னையில் தொடர் மறியல்*
📌 *ஒவ்வொரு நாளும் சங்கத்திற்கு 20 பேர் பங்கேற்பது*
📌 *அரசு சில நாட்கள் தொடர் மவுனமாக இருந்தால் போராட்ட வடிவத்தை மாற்றுவது*
📌பிப்ரவரி 11 அன்று மாநிலத்தில் 3 மாவட்டங்களை ஒருங்கிணைத்து மானில் பொறுப்பாளர்கள் கல்ந்து கொள்ளும் ஆயத்தக் கூட்டம்.
ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள்
1. *CPS முழுமையாக இரத்து செய்ய வேண்டும்.வல்லுனர் குழு காலம் தாழ்த்துவதும் கால நீட்டிப்பும் கைவிடப்பட வேண்டும்*
2.இடைனிலை முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படவேண்டும்.
3. *தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்*. சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், தொகுப்புதியம் ஒழிக்க வேண்டும்.
4.21 மாத ஊதியக்குழு நிலுவைத்தொகை உடனே வழங்க வேண்டும்.
______*TNGTF மாநில அமைப்பு*______
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக