லேபிள்கள்

24.11.17

இன்று ஜாக்டோ ஜியோ மாநில முழுவதும் வட்ட தலைநகரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், இயக்க தோழர்கள் திரளாக கலந்து கொள்ள TNGTF அழைப்பு

அன்பு நண்பர்களே
****************************************
ஜாக்டோ ஜியோ வின் தொடர் வேலைநிறுத்த போராட்டம் அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு காரணமாக ஊதியக்குழு பரிந்துரை அறிக்கை பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

இருப்பினும் அதில் பல குளறுபடிகள் , பிரித்தாலும் சூழ்ச்சிகள் இதனால் ஆசிரியர்கள் அரசு ஊழியர் மத்தியில் கொந்தளிப்பு
நாளை ஜாக்டோ ஜியோ தாலுகா அலுவலகம் எதிரே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை மீண்டும் துவக்கி உள்ளது...
அவர் வருவார், இவர் வருவார் என எதிர்பார்க்காமல் இதுநமக்குரிய போராட்டம் என்ற சிந்தனையுடன் தாலுகா அலுவலகம் அருகே மாலை 5 மணிக்கு நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

வாருங்கள் வடம் பிடிப்போம்!! வரலாற்றில் இடம் பிடிப்போம்!!!
********************************************************************************
மாநில அமைப்பு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக