SCERT - பள்ளிக்கல்வித்துறையிலுள்ள ஆய்வு அலுவலர் களுக்கான CCE ஒன்பதாம் வகுப்பிற்கு நடைமுறைப் படுத்தவதற்கான பயிற்சி ரத்து
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 2013-14ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பிற்கு CCE நடைமுறைப்படுத்த, பள்ளிக்கல்வித்துறையிலுள்ள அனைத்து அனைத்து மாவட்ட CEO, SSA CEO, DIET
PRINCIPAL, DEO, DEEO, IMS ஆகிய அலுவலர்களுக்கு பயிற்சி நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது.
நிர்வாக காரணங்களுக்காக இந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக