தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 8, 9 தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொண்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் மே 18 -ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக