லேபிள்கள்

5.5.15

தமிழகத்தில் சட்டப்படிப்புக்கு மே.8 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து சட்டப்படிப்பு மேற்கொள்ள மே 8 முதல் விண்ணப்பங்கள்
வழங்கப்படுகிறது.இத்தகவலை, அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.
3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஜூன் 5-ம் தேதிக்குள்ளும். 5 ஆண்டு கால இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணபிக்கவிரும்புவோர்கள் ஜூன் 12-க்குள்ளும் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக