லேபிள்கள்

6.5.15

MAT நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொள்ளும் மேலாண்மை கல்லூரிகளின் பட்டியல்

மேனஜ்மென்ட் ஆப்டிடியூட் எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு மேட், அனைத்திந்திய ஆப்டிடியூட் டெஸ்டிங் சர்வீஸ் (AIMATS), ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.எம்பிஏ
மற்றும் அதற்கு இணையான படிப்பில் சேர MAT நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள சிறந்த 14 கல்லூரிகளில் மேட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைநடத்தப்படுகிறது.

MAT நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொள்ளும் சிறந்த மேலாண்மை கல்லூரிகளின் பட்டியல்:

1. Alliance, Bangalore - www.alliance.edu.in
2. Amity, Noida - www.amity.edu
3. Christ University, Bangalore - www.christuniversity.in
4. EDI, Ahmedabad - www.ediindia.org
5. EMPI, New Delhi - www.empiindia.com
6. IBMR, Bangalore - www.ibmr.in www.ednnet.in
7. IILM, Institute for Higher Education - www.iilm.edu
8. Institute of Rural Management (IRM), Jaipur - www.iirm.ac.in
9. M S Ramaiah, Bangalore - www.msrim.org
10. NILM, Delhi - www.niilm.com
11. SCMS, Cochin - www.scmsgroup.org
12. Siva Sivani, Hyderabad - www.ssim.ac.in
13. University of Petroleum & Energy Studies, Dehradun - www.upes.ac.in
14. XISS, Ranchi - www.xiss.ac.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக