பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்து, கடந்த ஆண்டு பறி கொடுத்ததை இந்த ஆண்டு தட்டி பறித்துள்ளது.
இந்த தேர்வில் வழக்கமாக விருதுநகர் மாவட்டம், தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தை பிடித்து வந்தது. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 96.12 சதவீதம் மட்டுமே விருதுநகர் மாவட்டம் பெற்று முதலிடத்தை தவறவிட்டது. ஆனால், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் 97.46 சதவீதம் பெற்று விருதுநகர் மாவட்டம் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இழந்த முதலிடத்தை, விருதுநகர் மாவட்டம் இந்த ஆண்டு தட்டி பறித்துள்ளது.
தேர்ச்சி சதவீதத்தில் இந்த ஆண்டு பெரம்பலூர் - 97.25 சதவீதம் பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 96.06 சதவீதம் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது.
நாமக்கல் - 95.75
தூத்துக்குடி - 95.05
திருச்சி - 95.36
கன்னியாகுமரி - 95.21
ராமநாதபுரம் - 94.66
கோவை - 94.36
திருப்பூர் - 94.31
சிவகங்கை - 94.17
நெல்லை - 93.91
தேனி - 93.08
மதுரை - 92.87
தர்மபுரி - 92.31
கரூர் - 91.71
சென்னை - 91.54
சேலம் - 90.69
காஞ்சிபுரம் - 90.68
தஞ்சாவூர் - 90.26
திண்டுக்கல் - 90.22
புதுக்கோட்டை - 89.56
பாண்டிச்சேரி - 88.75
திருவள்ளூர் - 87.32
நீலகிரி - 86.74
கிருஷ்ணகிரி - 86.48
நாகப்பட்டிணம் - 86.45
கடலூர் - 84.69
விழுப்புரம் - 83.96
திருவண்ணாமலை - 83.43
திருவாரூர் - 83.08
வேலூர் - 81.39
அரியலூர் - 80.92.
ஆண்டுதோறும் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் தான் கடைசி இடத்தை பிடித்து வரும் ஆனால், இந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக