லேபிள்கள்

15.11.13

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள்

 நமது இயக்கத்தில் இணைந்துள்ள பட்டதாரி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் எடுத்துறைக்க திருச்சியில்நடைபெறும் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டத்தில்  தவறாமல் கலந்து  கொள்ளும்படி அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்

நாள் :17-11-2013 , ஞாயிறு நேரம் 10.30 -3.00 pm
 
இடம் :ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி , அருணா தியேட்டர்

அருகில் , திருச்சி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக