லேபிள்கள்

15.11.13

முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை.

தமிழக அரசின் முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு 18.11.2013 (திங்கட்கிழமை) அன்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையின் விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை.எனவே திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை தேதி தெரிய வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக