லேபிள்கள்

16.11.13

புயல்காரணமாக கடலூர்,விழுப்புரம்,நாகப்பட்டினம் ,காரைக்கால்,புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை.சிறப்பு வகுப்புகளும் நடத்தகூடாது.கல்வித்துறை எச்சரிக்கை.

கடலூர்,விழுப்புரம்,நாகப்பட்டினம்,காரைக்கல்,புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக  இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என கண்டிப்பு,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக