லேபிள்கள்

1.3.17

கணினி சான்றிதழ் தேர்வுக்கு இன்று 'ரிசல்ட்'

தொழில்நுட்ப கல்வித்துறை, டிசம்பரில் நடத்திய கணினி சான்றிதழ் தேர்வுக்கான முடிவுகளை இன்று வெளியிடுகிறது.
தேர்வர்கள், www.tndte.com என்ற இணைய தளத்தில், இந்த விபரத்தை தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றோருக்கு, அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பின், சான்றிதழ்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக