லேபிள்கள்

17.5.17

பிளஸ் 2 ‘மார்க் ஷீட்’ பள்ளிகளில் கிடைக்கும் !!!

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இன்று முதல், பள்ளிகளில் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவு, 12ல் வெளியானது. நேற்று முன்தினம் முதல், தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டது.
இன்று முதல், மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிகளிலும், தனித் தேர்வர்களுக்கு, தேர்வு மையங்களிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக