லேபிள்கள்

11.8.14

முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு : விரைவில் பணி நியமன ஆணை - தினமலர்

முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்குதகுதியானவர்கள் பட்டியலைஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) நேற்று வெளியிட்டது.
தமிழக அரசு பள்ளிகளில்மேல்நிலைப் பள்ளிகள் அளவில்,
காலியாக இருந்த,
2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில்,தமிழ் பாடத்திற்கான இறுதி தேர்வு பட்டியல்பலமாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டுபணியிடங்களும்நிரப்பப்பட்டு விட்டன.இந்நிலையில்ஆங்கிலம்கணிதம்,வரலாறு உள்ளிட்டபாடங்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வுமுடிவுகள்ஜனவரியில் வெளியிடப்பட்டனஇதில்சிக்கல்கள்எழுந்து வழக்கு தொடரப்பட்டதால்முதுகலை ஆசிரியர்நியமனம் தாமதமாகியதுகோர்ட்டில்சமீபத்தில்இயற்பியல்,வணிகவியல் மற்றும் பொருளாதார பாடங்கள் தொடர்பானஉத்தரவு வெளியானது.இந்த உத்தரவின் படிஆசிரியர்கள்பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில்,எஞ்சியுள்ள ஆங்கிலம்கணிதம்தாவரவியல்உயிரியல்நுண்உயிரியல்வரலாறு உள்ளிட்ட பாடங்களில், 1,326 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கானதகுதியானவர்கள்பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டது.

பட்டதாரி ஆசிரியர்கள்ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி..டி.,)வெற்றி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் பட்டியலை,கடந்த மாதம், 14ம் தேதிடி.ஆர்.பி., வெளியிட்டதுஇதில்,ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரது பட்டியல்,விரைவில் வெளியாகும் என,அறிவிக்கப்பட்டது.

இதன்படிபட்டதாரி ஆசிரியர்கள், 10,726 பேருக்கானதேர்வுப்பட்டியலையும்டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த பட்டியல்சம்பந்தப்பட்டபிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகடி.ஆர்.பி., அதிகாரிகள்தெரிவித்தனர்.

இம்மாத இறுதிக்குள்இவர்களுக்கான பணி நியமன ஆணைவழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

இடை நிலை ஆசிரியர்கள்இவர்கள் தவிரஇடை நிலைஆசிரியர்கள், 4,000 பேருக்கான இறுதிப்பட்டியலும்இந்த மாதஇறுதிக்குள் தயாரிக்கப்பட்டுஅவர்களுக்கும் விரைவில்பணிநியமனம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக