லேபிள்கள்

12.8.14

தமிழக அரசின் சிறந்த பள்ளிகளுக்கான விருது நாளை சென்னை ஆவடியில் உள்ள "VELTECH "கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,பள்ளிக் கல்வித்துறை செயலர்,மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட உள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக