2013-2014 ம் ஆண்டில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும்
விழா பள்ளிகல்வித்துறை செயலாளர் திருமதி. சபீதாதலைமையில்
இன்று சென்னையில் நடைபெற்றது... சிறப்புவிருந்தினராக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி கலந்துக்கொண்டுபரிசுகளை வழங்கினார்... விழாவில் 2013-2014ம் ஆண்டில் மாவட்டஅளவில் சிறந்து விளங்கிய நடுநிலைப்பள்ளிகளுக்கு தமிழக அரசின்கேடயம் வழங்கப்பட்டது. 2013-2014 ம் ஆண்டில் 10 மற்றும் 12 ம்வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமைஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. விழாவில்பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்ககல்வித்துறைஇயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர், SSA இயக்குனர் மற்றும்துணை இயக்குனர்கள் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக