லேபிள்கள்

26.7.14

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைகால தடை; ஆசிரியர் பயிற்றுனர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதி மன்ற கிளை உத்தரவு

அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது.



மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5, 2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது. அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது 

செய்தி; தா.வாசுதேவன். 
விழுப்புரம் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக