லேபிள்கள்

23.7.14

SSA-2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

CLICK HERE-SSA Highlights of 2014 Budget and Fiscal Activities
>2014 -15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள்துவங்க அனுமதி கோரியுள்ளது.

>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள்துவங்க அனுமதி கோரியுள்ளது.

>2014-15ம் புதியதாக துவக்கப்படவுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு 452
பணியிடங்களும்உயர்தொடக்கப்பள்ளிகளுக்கு 264பணியிடங்களும் கோரியுள்ளது.


>பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.5000/-ல்இருந்து ரூ.7000/-ஆக உயர்த்த கோரியுள்ளதுஅதேபோல் இன்னும்நிரப்பப்பட வேண்டிய 1380 காலிப்பணியிடங்களும் நிரப்ப உள்ளது.

>2014-15ம் ஆண்டில் கீழ்காணும் அட்டவணையின் படிஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்க உத்தேசித்துள்ளது.

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு
>வட்டார மைய அளவில் 13நாட்கள்
>குறுவள மைய அளவில் 7நாட்கள்

உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு
>வட்டார மைய அளவில் 11நாட்கள்
>குறுவள மைய அளவில் 7நாட்கள்


>தலைமையாசிரியர்களுக்கு - 5நாட்கள் பயிற்சி வழங்கஉத்தேசிக்கப்பட்டுள்ளதுமேலும் புதியதாக நியமன செய்யப்படும்ஆசிரியர்களுக்கு 5பணியிடை பயிற்சி வழங்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக