மாணவர்கள் இல்லாமல் வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசுபள்ளி மீண்டும் திறப்பு!! - வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர்ராமகோவிந்தன் காடு
ஊராட்சி ஒன்றியப் தொடக்கப்பள்ளி உள்ளது. அரை நூற்றாண்டைகடந்த இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தபள்ளியில்
இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்படித்து வந்தனர். ஊராட்சி ஒன்றியப் தொடக்கப்பள்ளி உள்ளது. அரை நூற்றாண்டைகடந்த இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தபள்ளியில்
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வரை உள்ள இந்தபள்ளியில் கடந்த கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பில் ஒருமாணவரும், ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவி இரு மாணவர்களும்ஆக 4 பேர் படித்து வந்தனர்.
இந்நிலையில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் கல்வி பயின்ற மூன்றுமாணவர்கள் தேர்ச்சியடைந்து ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்குசென்று விட்டனர். பள்ளியில் இருந்த ஒரே ஒரு மாணவனையும்அவனது பெற்றோர் வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்றுசான்றிதழை வாங்கி சென்று விட்டார்.
இதனால் இந்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் இருவர் பணியில்இருந்தும் மாணவர்கள் யாரும் இல்லாததால் பள்ளி மூடப்பட்டது.இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மாணவனைத் தவிரமாணவர்கள் சேர்க்கை என்பது பூஜ்யமாக இருந்து வந்தது.
தமிழ்வழி கல்வி கற்பிக்கப்பட்டு வந்த இந்த பள்ளியை நிரந்தரமாகமூடாமல் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கைஎடுத்து பள்ளியை தொடர்ந்து இயக்க வேண்டுமென இந்த கிராமமக்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் இந்த பள்ளி 1 மற்றும் 2–ம் வகுப்புகளில் ஆங்கில வழிமற்றும் தமிழ் வழிக் கல்விப் பள்ளியாக மாற்றி மாணவர் சேர்க்கைநடைபெற்று மீண்டும் இந்த பள்ளி தொடங்கி நடைபெறுகிறது.தமிழ்வழி கல்வியை தமிழ்நாட்டில் மெல்ல சாகடிக்கும்நிகழ்வாகவே ஆங்கில வழி கல்வி முறை தொடங்கி இருப்பதாககல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அரசும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளி தலைமையாசிரியர்மஞ்சுளா, துணைஆசிரியர் சுப்பிரமணியன் இருவரும் வீடுவீடாகசென்று ஒன்பது மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்துபள்ளி மீண்டும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். மூடியபள்ளியை மீண்டும் திறந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துஉள்ளனர்.
வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் ராமகோவிந்தன் காடு ஊராட்சிஒன்றியப் தொடக்கப்பள்ளி உள்ளது. அரை நூற்றாண்டை கடந்தஇந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில்இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்படித்து வந்தனர்.
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வரை உள்ள இந்தபள்ளியில் கடந்த கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பில் ஒருமாணவரும், ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவி இரு மாணவர்களும்ஆக 4 பேர் படித்து வந்தனர்.
இந்நிலையில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் கல்வி பயின்ற மூன்றுமாணவர்கள் தேர்ச்சியடைந்து ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்குசென்று விட்டனர். பள்ளியில் இருந்த ஒரே ஒரு மாணவனையும்அவனது பெற்றோர் வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்றுசான்றிதழை வாங்கி சென்று விட்டார்.
இதனால் இந்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் இருவர் பணியில்இருந்தும் மாணவர்கள் யாரும் இல்லாததால் பள்ளி மூடப்பட்டது.இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மாணவனைத் தவிரமாணவர்கள் சேர்க்கை என்பது பூஜ்யமாக இருந்து வந்தது.
தமிழ்வழி கல்வி கற்பிக்கப்பட்டு வந்த இந்த பள்ளியை நிரந்தரமாகமூடாமல் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கைஎடுத்து பள்ளியை தொடர்ந்து இயக்க வேண்டுமென இந்த கிராமமக்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் இந்த பள்ளி 1 மற்றும் 2–ம் வகுப்புகளில் ஆங்கில வழிமற்றும் தமிழ் வழிக் கல்விப் பள்ளியாக மாற்றி மாணவர் சேர்க்கைநடைபெற்று மீண்டும் இந்த பள்ளி தொடங்கி நடைபெறுகிறது.தமிழ்வழி கல்வியை தமிழ்நாட்டில் மெல்ல சாகடிக்கும்நிகழ்வாகவே ஆங்கில வழி கல்வி முறை தொடங்கி இருப்பதாககல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அரசும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளி தலைமையாசிரியர்மஞ்சுளா, துணைஆசிரியர் சுப்பிரமணியன் இருவரும் வீடுவீடாகசென்று ஒன்பது மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்துபள்ளி மீண்டும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். மூடியபள்ளியை மீண்டும் திறந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துஉள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக