லேபிள்கள்

3.1.14

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள்...

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (30 க்கும் மேற்பட்டவழக்குகள்) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (02.01.14) விசாரணைக்கு வந்தபொழுது அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசு வழக்குரைஞர் தகவல்தெரிவித்ததாகவும் அவ்வுத்தரவினை தாக்கல் செய்யக்கோரிய நீதிபதி வழக்கினை அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் 03.01 2013 அன்று விசாரணக்கு வரக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக