லேபிள்கள்

9.7.13

9th & 10th Handling Teacher's RMSA Training - Time Table

                                பணியிடைப் பயிற்சி

 அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து

 நான்கு நாட்கள் பணியிடைப்பயிற்சி இரு கட்டங்களாக பாடவாரியாக 10.07.2013 முதல் 30.07.2013 வரை இணைப்பில் உள்ளவாறு நடைபெறுகிறது. தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் இருந்து ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களை பயிற்சி மையங்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பெயர் பதிவு: காலை 9.30 முதல் 10.00 மணி வரை
பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை

 

Date
Day
Subject
10.07.2013
Wednesday
Maths
11.07.2013
Thursday
12.07.2013
Friday
Tamil
13.07.2013
Saturday
15.07.2013
Monday
English
16.07.2013
Tuesday
17.07.2013
Wednesday
Social Science
18.07.2013
Thursday
19.07.2013
Friday
Science
20.07.2013
Saturday
22.07.2013
Monday
Maths
23.07.2013
Tuesday
24.07.2013
Wednesday
Tamil
25.07.2013
Thursday
26.07.2013
Friday
English
27.07.2013
Saturday
29.07.2013
Monday
Social Science
30.07.2013
Tuesday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக