லேபிள்கள்
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOVT LETTERS (43)
- GOs (533)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- SYLLABUS (7)
- Subject video (4)
- TET (168)
- TRB (189)
- Video (4)
- புதிய கல்விக்கொள்கை (2)
2.6.13
8ம் தேதி சென்னை பல்கலை தொலைநிலை கல்வி
தேர்வு
தேர்வு
சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி முதுகலை
தேர்வுகள், ஜூன், 8ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து சென்னை
பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பல்கலைக்கழக
தொலைநிலை கல்வியில் வழங்கப்படும், எம்.ஏ., - எம்.காம்., உள்ளிட்ட
முதுகலை, தொழில் படிப்புகளுக்கான தேர்வுகள், ஜூன், 8ம் தேதி
துவங்கி, ஜூலை, 28ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு அட்டவணை,
தேர்வு மையம் குறித்த தகவல்கள், தபால் மூலம், மாணவர்களுக்கு
தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள், www.ideunom.ac.in
என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து, ஹால் டிக்கெட்களை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாதிரி வினாத்தாள், தேர்வு மையம்
உள்ளிட்ட தகவல்களையும், பல்கலைக் கழக இணையதளத்திலிருந்து
பெறலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)