நிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் பசுமை முயற்சிகளின் ஒரு பகுதியாக 8,9,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடப்
புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் , இதனால் மாணவர்களின் புத்தகச்சுமை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்ற கல்வியாண்டைப்போலவே இக்கல்வியாண்டிலும் நிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் உள்ள வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தைக் கொண்டு நடத்துவதற்குப் பதிலாக Soft Copy ( CD) மூலம் கணினி வழியாக பாடத்தை நடத்திடவும் இதற்கான CD- யை National Stock Exchange நிறுவனம் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்.

Great article with excellent idea! I appreciate your post. Thank you so much and let keep on sharing your stuff.
பதிலளிநீக்குTamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News