லேபிள்கள்

17.4.13

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு- திருப்பூர் மாவட்டம் , வெள்ளகோவில் மற்றும் பல்லடம் ஒன்றியங்கள் சார்பில் தலா 10000 ருபாய்  PG   வழக்கு நிதிக்காக மாநில பொதுச்செயலாளரிடம்  குடிமங்கலம் கிளை துவக்க விழாவின் போது வழங்கப்பட்டது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக