லேபிள்கள்

17.4.13


திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் புதிய கிளை துவக்க விழா 11.04.2013 ( வியாழன்) அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் G. தனபால் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் P.பேட்ரிக் ரெய்மாண்ட், TNGTF ன் புதிய கிளையை துவங்கி வைத்து உரையாற்றினார்.

 வாழ்த்துரை வழங்கும் மாநில துணைப்பொதுச் செயலாளர் S. முகமது அயூப்

வாழ்த்துரை வழங்கும் மாநில மகளிரணிச் செயலாளர் D.ஜேனட் பொற்செல்வி,


வாழ்த்துரை வழங்கும்  திருப்பூர் மாவட்ட பொருளாளர் V.விநாயகமூர்த்தி,


மேலும் வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் P.விஸ்வநாதன், வெள்ளகோவில் ஒன்றிய பொருளாளர் R. ஜெயக்குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் V. பரமசிவம்  விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் குடிமங்கலம் ஒன்றிய தலைவராக G.மோகன்ராஜ், செயலாளராக B.தியாகராஜன், பொருளாளராக R.நாராயணசாமி, மகளிரணிச் செயலாளராக G. சாந்தி, இணைச் செயலாளராக K.அலாவுதீன், துணைத்தலைவராக K. வசந்தா ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக