Guidelines for Admission to B.Ed.
Courses for the Academic Year 2013-2014...
சென்னை: பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங், ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5ம் தேதி வரை பல்வேறு பாடங்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்த கவுன்சிலிங் நிகழ்ச்சி,சென்னையிலுள்ள விலிங்டன் சீமாட்டி
கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், ஒற்றை சாளர முறையில் நடைபெறுகிறது.
கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், ஒற்றை சாளர முறையில் நடைபெறுகிறது.
விரிவான தேதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 30 - மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ
வீரர் வாரிசுகள் மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான கவுன்சிலிங்.
ஆகஸ்ட் 31 - இயற்பியல், ஹோம் சயின்ஸ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான
கவுன்சிலிங்.
செப்டம்பர் 1 - கணிதம் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கான
கவுன்சிலிங்.
செப்டம்பர் 2 - விலங்கியல் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களுக்கான
கவுன்சிலிங்.
செப்டம்பர் 3 - ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கான
கவுன்சிலிங்.
செப்டம்பர் 4 - வேதியியல், கணிப்பொறி அறிவியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான
கவுன்சிலிங்.
செப்டம்பர் 5 - தாவரவியல் பாடத்திற்கான கவுன்சிலிங்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக