தொடக்க கல்வித்துறையில், 115 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 61 பேரும், அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 54 பேரும், பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான
பதவி உயர்வு உத்தரவுகளை, சம்பந்தபட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள்
வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக