தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன.
இவற்றில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,257 எம்.பி.பி.எஸ்., - 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில்,580 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான,
மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு, வரும் 19ம் தேதி துவங்குகிறது.பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு கள்குறித்த, 'சிடி'யை, பள்ளிக் கல்வித் துறை, 12ம் தேதி மருத்துவக் கல்வி இயக்கத்தில் வழங்கியது.விண்ணப்பித்த, 32,184 பேரில், 1,300 மாணவர்களின் மதிப்பெண்கள் மாறிஉள்ளன. இதனடிப்படையில், இறுதி செய்யப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியல், மருத்துவக் கல்வி இயக்ககத்தில், இன்று மாலை வெளியிடப்படுகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணனும் பங்கேற்கின்றனர். தரவரிசைப் பட்டியல் விவரங்களை, www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங்களில், மாணவர்கள் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக