லேபிள்கள்

3.10.16

விடுமுறை முடிந்ததுபள்ளிகள் இன்று திறப்பு

சென்னை;காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், செப்., 8 முதல், 23 வரை, காலாண்டு தேர்வு நடந்தது.
10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு, பொதுவான வினாத்தாள் அடிப்படையில், தேர்வு நடந்தது. செப்., 24 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறை நேற்றுடன் முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்வு புத்தகங்கள் இன்று வழங்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக