லேபிள்கள்

21.9.17

JACTTO-GEO வழக்கு : உ.நீ.ம மதுரைக்கிளை தமிழக அரசிற்கு அதிரடி உத்தரவு

*☀CPS தொடர்பான இறுதி அறிக்கையை அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் அக்டோபர் 23-ல் தெரிவிக்க வேண்டும்.*

*☀செப்டம்பர் 30-ற்குள் ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அரசிற்கு உத்தரவு.*


*☀அக்டோபர் 13-ல் புதிய ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்த வேண்டும்.*

*☀இல்லையேல் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் அக்டோபர் 23-ல் இடைக்கால நிவாரணம் குறித்து அறிவிக்க வேண்டும்.*

*☀வேலைநிறுத்தம் தொடர்பாக எவ்வித ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது.*

*☀ஊதியப் பிடித்தம் செய்யக் கூடாது.*

*☀வேலைநிறுத்த காலத்திற்கான ஈடுசெய் நாட்களுக்காகப் பள்ளிகள் செயல்பட வேண்டும்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக