தற்போது EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்
ஏற்கனவே அனுப்பப்பட்ட படிவத்தில் ( தற்போதும் இணைக்கப்பட்டுள்ளது ) மாணவர் விவரங்கள் தொகுத்து அம்மாணவர்களை transfer செய்யலாம்
தங்கள் பள்ளியில் தற்போது (01.09.2017 அன்று) பதிவில் உள்ள மாணவர்கள் விவரம் மட்டும் தான் Emis லும் இருக்க வேண்டும்.மற்ற மாணவர்கள் பொது தொகுப்பிற்கு (student pool) மாற்ற வேண்டும்
*தாங்களே இப்பணியை செய்ய கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்_*
Step1: go to Google search
Step 2: type www.emis.tnschool.com
Step 3:, USER ID is your Dise code (3303050.......)
Step 4 :
PASSWORD Type ur new password (as u given on 5.9.17 &6.9.17 அல்லது பெரும்பான்மை பள்ளிக்கு த.ஆ தொலைபேசி எண்)
Step5:
click in student pool. ...
Click on class....
click on student EMIS number
See right top
click TRANFER button
அம்மாணவன் student pool க்கு சென்றுவிடுவர்...
தற்போது transfer மட்டும் தான் செய்ய வேண்டும்
New admition புதிய சேர்க்கை விரைவில் துவங்கும்
அப்போதும் மேற்கண்ட அதே படி நிலைகளையே செய்து Admit என்ற option பயன்படுத்தி 2முதல்-8 வகுப்பு வரை
EMIS எண் உள்ள மாணவர்களை மட்டும் admit செய்ய வேண்டும்..
Transfer மற்றும் Admit செய்யும் மாணவர் விவரமும். 2 நகல்கள் எழுதி திங்கள் மாலைக்குள் குன்றத்தூர் கலப்பு பள்ளியிலும், படப்பை Aeo அலுவலகத்தில் சம்ர்பிக்கவும்
மேற்கண்ட விவரத்துடன் உரிய படிவங்களுடன் வந்து பணிகளை 100% முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்
முதல் மாணவர்கள் சேர்த்தலுக்கு தனியாக Emis format ல் தகவல் சேகரித்து வைக்கவும். அறிவிப்பு வந்ததும் பதிவேற்றம் செய்யவும்.
( Emis transfer / admit பணிகள் EMIS எண் உள்ள மாணவர்க்கு மட்டும்.
Emis எண் இல்லாமல் 2 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர் விவரம் சேகரித்து தனியே வைக்கவு
CLICK HERE - EMIS NEW FORM 2017 -18 - PDF
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக