லேபிள்கள்

2.6.13

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் 

வெளியாகாததால் குழப்பம்
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, வெளியிட தாமதம் ஆவதால், பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு டி.சி., கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.
10ம் வகுப்பு தேர்வில்: இரு பாடங்களில் 37 ஆயிரம் பேர் தோல்வி

         பத்தாம் வகுப்பு தேர்வில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 847 மாணவர்கள், தோல்வி அடைந்து உள்ளனர். இவர்களில், இரு பாடங்களில் மட்டும், 37,628 பேர், தோல்வி அடைந்து உள்ளனர்.