லேபிள்கள்

15.12.13

TNTET 2013- PAPPER 2- க்கான தவறான வினாக்களுக்கான விடைகளை மாற்றம் செய்து நீதியரசர் உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன.
சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.அவற்றை நிபுணர்

ஒரு வாரத்தில் முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவு

உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.