2003
ஆண்டு முன்பு வரை 6,7,8 வகுப்புகளில் தொடக்கக் கல்வி துறையிலும், பள்ளி கல்வி துறையிலும்
இடைநிலை ஆசிரியர் பணிபுரிந்து வந்தனர்.
லேபிள்கள்
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOVT LETTERS (43)
- GOs (533)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- SYLLABUS (7)
- Subject video (4)
- TET (168)
- TRB (189)
- Video (4)
- புதிய கல்விக்கொள்கை (2)
22.12.13
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை, உயர்நீதிமன்றத்தில், 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து, புலம்பி வருகிறது
கடந்த காலங்களில், ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள், விறுவிறுப்பாக நடந்து, சில மாதங்களுக்குள், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும், நடத்தி முடித்து, இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு, தலை சுற்றிவிடுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)