லேபிள்கள்

24.8.14

வெயிட்டேஜ் முறையை கைவிட வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்

ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கைவிட வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 6-ஆவது நாளை எட்டியுள்ளது.

TNTET - தாள் -1 மற்றும் 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு TRB கொடுத்துள்ள முக்கிய அறிவிப்பு |TET INSTRUCTIONS TO PAPER I QUALIFIED CANDIDATES WHO ALSO GOT SELECTED FOR THE POST OF B.T. ASSISTANT

                              ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-600 006
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு தாள் - 1லும் தேர்ச்சி பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கான அறிவிப்பு இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம் 2012-13, அறிவிக்கை எண்.06/2014, நாள் 21.08.2014-க்கான தமிழ்ந நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 ல் தேர்ச்சி பெற்ற தகுதியான பணிநாடுநர்களின் பட்டியலிலிருந்து தாள்-2ல் தேர்ச்சி பெற்று ஏற்கெனவே 10.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பட்டியலில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களை நீக்குவது என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இவ்வறிக்கையினை வெளியிடுகிறது.