உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலி
பணியிடங்கள் எண்ணிக்கை : 416
வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் எண்ணிக்கை : 196
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு
மூலம் நிரப்படவுள்ளவை மொத்தம் : 220
பட்டதாரி
ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 214
முன்னுரிமைப்பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 6
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக