லேபிள்கள்

14.1.15

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை??? - தினமலர்

போகிப் பொங்கலான இன்று, அந்தந்த பள்ளிகள் உள்ளூர் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம்' என, பள்ளி கல்வித்துறை தெரிவித்ததை அடுத்து, அரசுப் பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளும், இன்று
விடுமுறை அறிவித்துள்ளன. இத்தகவல், நேற்று, பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்றைய நாளை ஈடுகட்ட, பொங்கல் பண்டிகைக்குப்பின் வரும் சனிக்கிழமையில் பள்ளியை நடத்தவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக