லேபிள்கள்

11.1.15

பெயர் பட்டியலில் ஆன்லைன் திருத்தம் மேற்கொள்ள 2 நாள் அவகாசம்

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்பட்டியலில்ஆன்லைன் மூலம் இரண்டு நாட்கள் வரை திருத்தம்மேற்கொள்ளலாம்எனஅரசு தேர்வுகள் துறை இயக்குனர்தேவராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தரவுமார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுஎழுதவுள்ள மாணவர்களின் பெயர்புகைப்படம்பிறந்ததேதிதந்தை,தாய்பெயர்முகவரி உள்ளிட்ட விபரங்களை www.tndge.in என்றதேர்வுத்துறை இணையதளத்தில் பள்ளி வாரியாக பதிவேற்றம்செய்ய ஜன.,1 முதல் 6 வரை தலைமையாசிரியர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது.
அப்பணிகள் முடிந்த நிலையில்அதை முழுமையாக சரிபார்த்துஆன்லைன் மூலம் நாளை மற்றும் நாளை மறுநாள்(ஜனவரி 12மற்றும் 13ம் தேதிகள்தேவைப்படும் திருத்தம் மேற்கொள்ளலாம்.அதன்பின்திருத்தம் செய்ய இயலாது என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக